• Home
  • About Us
  • Products
  • Services
  • Enquiry
  • Contact Us
  CHEPPARAI VALABOOMI GREEN WORLD
 

புதியதோர் பசுமை
புரட்சி செய்வோம்

எங்கள் அமைப்பிலிருந்து உலகத்தையே பசுமையாக்க குறுகிய வழிகளை கண்டு உள்ளோம். இந்த முறையில் மரங்களை வளர்ப்பது எளிது. குறைந்த தண்ணீரில் அதிகப் படியான மரங்கள் இடமிட்டு இடம் நகரும் மரங்கள் 3 மாதங்களில் மரங்களாக வளர்த்தல, வேலி தேவையில்லை, ஒரிரு ஆட்களைக் கொண்டே குறைந்தது 4 கிராமங்களை ஒர் ஆண்டில் முழுமையாக பசுமையாக்கிவிடலாம்.

நம் மாநிலத்தை 4 மாதம் முதல் 2 ஆண்டுகளில் முழு பசுமையாக்கலாம். மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும். இருப்பினும் சில :

எங்களுக்கு ஓர் வாய்ப்பு தாருங்கள்.தமிழகத்தை இரண்டு ஆண்டுகளில் 50 விழுக்காடு அளவில் பசுமையாக்கி தருகிறேன்.தற்போது 33 விழுக்காடு மரங்கள் இருந்தாலே மழைபொழிவு ஏற்படும்.சுற்றுச்சூழல் கட்டுககுள் வரும் என்று விஞ்ஞானிகள் அறிக்கை

விடுகிறார்கள.அதைவிட 50 விழுக்காடு அளவில் மரங்களை விழுக்காடு அளவில் மரங்களை வளர்த்து தருகிறேன்.தனியார் இடங்களில் மரங்கள் வளர்க்க மரங்களுக்கு அணுகலாம்.
பஞ்சாயத்துக்கு ஊரக வேலையாட்கள் தேவை மரக்கிளை கொண்டு மரமாக்கும் முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் 1000 மரங்கள் இலவசமாக தர உள்ளேன்.

CHEPPARAI VALABOOMI GREEN WORLD

செப்பறை வலபூமி பசுமை உலகம்.
இராஜவல்லிபுரம், திருநெல்வேலி மாவட்டம்.
தொடர்புக்கு : 9790395796

 

www.chepparaivalaboomigreenworld.com

.

 

  Copyright © All Rights Reserved.| Powered by VG Rishi Infotech